Tourist places in madurai

மதுரையின் சுற்றுலா தலங்கள்:
இந்த பதிவில் மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்களின் பட்டியல் மட்டுமே குறிப்பிட போகிறேன். பின்வரும் பதிவுகளில் ஒவ்வொரு தலங்களின் வரலாறு மற்றும் விரிவுரை ஆகியவற்றை பார்போம் 

1. மீனாட்சி அம்மன் கோவில்:

மதுரை என்ற உடனே நம் நினைவிற்கு வருவது, மதுரை ஆளும் மீனாட்சி அன்னை தான். மதுரையின் பெரிய பெருமை மதுரை மீனாட்சி அம்மன் கோவில். மதுரை வருபவர்கள் அன்னையின் ஆலயத்தை பார்க்காமல் போனதில்லை. 
2. புது மண்டபம் 

உலகின் மிக பழமையான ஷாப்பிங் மால் என்று புது மண்டபத்தை கூறலாம். நீங்கள் வாங்க நினைக்கும் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

3.திருமலை நாயக்கர் மஹால்:

4. திருப்பரம்குன்றம் முருகன் கோவில் 

5.அழகர் கோவில் 

6. காந்தி அருங்காட்சியகம் 

7.மாரியம்மன் தெப்பகுளம் 
8. சமணர் மலை 
9. வைகை அணை 
10.கூடல் அழகர் கோவில் 

11.st .மேரி'ஸ் சர்ச் 

மேலே இருந்து பார்க்கும் பொழுது சிலுவை வடிவில் தெரியும் படி வடிவமைக்கபட்டிருப்பது தான் இதன் தனிச்சிறப்பு.

12.ஹவா வல்லி 















Comments

Popular posts from this blog

Boundaries of madurai

Welcome to the blog maduraikaraponnu

Why madurai is called as Athens of East?