Brief history of madurai

மதுரை நகரம் 2500 ஆண்டுகள் பழமையானது. பாண்டியர்களின் தலை நகரமாக திகழ்ந்தது. இராமாயணத்தில் கெளடில்யரின்  அர்த்த சாஸ்திரத்தில் இடம்பெற்ற பெருமை இந்நகருக்கு உண்டு. 

கி. மு 320 ஆம்  ஆண்டுகளில் சந்திரகுப்த மௌரியர் கால கட்டத்தில் மதுரை மாநகர் இருந்ததாக வரலாறுகள் பறைசாற்றுகின்றன. 

Comments

Popular posts from this blog

Boundaries of madurai

Welcome to the blog maduraikaraponnu

Why madurai is called as Athens of East?