Important Facts about madurai

மதுரை சுமார் 22 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 136 மீட்டர்கள் (1446 அடி ) உயரத்தில் அமைந்துள்ளது மதுரை.

அமைவிடம் 9-93*N , 78-12*E
காலவலயம் IST - ஒ.ச.நே.+5.30.

கோடை காலம் இங்கு அதிகம். உச்சபட்ச வெப்பநிலையாக 37.1 டிகிரி செல்சியஸ்  என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தருகிறது. குறைந்த பட்ச வெப்ப நிலை 29 டிகிரி செல்சியஸ். இங்கு சராசரி மழை அளவு 85 சென்டிமீட்டர்.

இங்கு சுற்றுலா வர விரும்புபவர்கள் கால நேரம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. வருடத்தின் அனைத்து நாட்களும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற நாட்களே.


Comments

Popular posts from this blog

Boundaries of madurai

Welcome to the blog maduraikaraponnu

Why madurai is called as Athens of East?